kavicholai
திங்கள், 29 ஜூன், 2009
உயிர்வலி!
அன்பே,
மனசெல்லாம்
மழைச்சாரல்,
துளித்துளியாய்
உன் முகம்
நினைவெல்லாம்
உன் நாதம்,
இதயத்தில்
இன்னிசையாய்
உன் மெளனம்!
உருகிவிடவே
விரும்புகிறேன்
சுடராக
நீயிருக்க
உயிர்
உதிர்ந்துவிடவே
விரும்புகிறேன்,
நீயின்றி
வாழ்வை
நினைக்க!
2 கருத்துகள்:
S.P.Sivanes
சொன்னது…
சூப்பர் !
திங்கள், ஜூன் 29, 2009
sivanes
சொன்னது…
என் உளரலையும் மதித்து பாரட்டியமைக்கு நன்றி, ரஞ்சிதா!
திங்கள், ஜூன் 29, 2009
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
சூப்பர் !
என் உளரலையும் மதித்து பாரட்டியமைக்கு நன்றி, ரஞ்சிதா!
கருத்துரையிடுக